Prithvi Shaw-வின் ரணகள Ranji Record! அடுத்த குறி ODI WC 2023 | Oneindia Tamil
2023-01-12 21,463
Ranji Trophy கிரிக்கெட்டில் Mumbai அணிக்காக விளையாடிய Prithvi Shaw 379 ரகளை விளாசி புதிய சாதனையை படைத்திருக்கிறார். Assam அணிக்கு எதிராக மும்பை அணி விளையாடிய ஆட்டத்திலே இந்த சாதனை படைக்கப்பட்டது.